2005 இல் இருந்து பணி புரிந்த ஒப்பந்த ஊழியரை வெளியேற்றிய SDE (Extl),விருதுநகர் ,அதற்கு துணை நிற்கும் விருதுநகர் கோட்ட பொறியாளர் ,எதையும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் இவர்களை கண்டித்து BSNLEU மாவட்ட செயலர் 19/12/2017 அன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்க உள்ளார் .
கோரிக்கைகள்
1.சீனியாரிட்டி அடிப்படையில் Man power டெண்டரில் ஊழியர்களை பணியில் அமர்த்து .
2.பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் வேலையில் அமர்த்து ,
3.தேதி 19 ஆகியும் இதுவரை சம்பளம் வழங்காத ஒப்பந்தக்காரர் ,அதை கண்டும் காணாதது வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் .
No comments:
Post a Comment