Saturday, November 11, 2017
Tuesday, October 31, 2017
அஞ்சலி
தலைசிறந்த கரிசல் மண் எழுத்தாளர் தோழர் மேலாண்மை செ.பொன்னுச்சாமி மறைவு மிக அதிர்ச்சியான துயரமான செய்தி .கரிசக்காட்டு சம்சாரிகளை கதை மாந்தர்களாக தமிழ் கதை நிலத்தில் படர விட்ட மக்கள் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட BSNLEU தன் .இதயபூர்வ அஞ்சலியை உரித்தாக்குகிறது

Thursday, October 19, 2017
PLI தொடர்பான பேச்சு வார்த்தை
2015-16ஆம் ஆண்டிற்கான PLI வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் 13.10.2016 அன்று நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த சூழலில் BSNLEU மற்றும் NFTE ஆகிய இரண்டு சங்கங்களையும் 16.10.2017 அன்று DIRECTOR (HR) அழைத்து PLI தொடர்பாக விவாதித்தார். நமது சங்கத்தின் சார்பாக தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy GS மற்றும் தோழர் R.S. சவுகான் VP ஆகியோர் பங்கேற்றனர். நீண்ட விவாதத்திற்கு பின் PLI கமிட்டியின் கூட்டத்தை விரைவில் கூட்டி 2015-16 ஆம் ஆண்டிற்கு நிலுவையில் உள்ள PLI மற்றும் PLI வழங்குவதற்கான நிரந்தரமான ஒரு பர்முலா ஆகியவற்றை இறுதி செய்யுமாறு GM(SR) அவர்களுக்கு DIRECTOR(HR) உத்தரவிட்டுள்ளார்.
விரிவடைந்த செயற்குழு ----------மதுரை
மதுரையில் 21/10/2017 அன்று நடைபெற உள்ள விரிவடைந்த மாநில செயற்குழு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா கூட்டத்திற்கு மாவட்ட செயலர் விடுப்பில் உள்ளதால் ,மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் மாவட்ட பொறுப்பு செயலராக அக் கூட்டத்தில் கலந்து கொள்வார் .இக் கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 50 பேர் கலந்து கொள்ளவேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுத்து உள்ளது .அனைத்து கிளைகளும் அதற்குரிய பணிகளை செய்திட மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .
Monday, October 16, 2017
பயிற்சியின்போது அகால மரணம் - இரங்கல்
பாண்டிச்சேரி SSAவைச் சேர்ந்த, RGMTTCயில்
இளநிலை தொலைத் தொடர்பு அதிகாரி பயிற்சியில் இருந்த தோழர் குட்டி குமரன் இன்று
(16/10/2017) காலை 8.15 மணியளவில் சாலைவிபத்தில் அகால மரணமடைந்தார். அன்னாரின் பிரிவால்
வாடும் அவரது குடும்பத்தார்க்கும்,நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் உடன் பயிற்சியில்
இருப்பவர்களுக்கும் விருதுநகர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...



