Wednesday, August 6, 2014
Tuesday, August 5, 2014
ஓஎன்ஜிசி ஒப்பந்தம்
ஓஎன்ஜிசி நிறுவனம் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 5 ஆண்டு கால வரம்பில் இருக்கும்இந்த ஒப்பந்தத்தின்படி, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் நாடு முழுவதும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு லேன்ட் லைன் மற்றும் மொபைல் சேவைகள், Leased circuit சேவைகளை வழங்கும். இந்த உடன்பாட்டில் ஓஎன்ஜிசி இயக்குநர் ( T & FS), CMD BSNL திரு AN ராய், எம்டிஎன்எல் .CMD திரு P.K. பர்வார் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
Deloittee குழு
Deloittee குழுவின் பிற்போக்கு அறிக்கைக்கு எதிராக, 12-08-2014 அன்று நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களை பிரமாண்டமான முறையில் நடத்திட 04-08-2014 அன்று கூடிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது .
Parliament News
Govt committed to improve financial health of BSNL & MTNL
The government is committed to improve the financial health of the public sector telecom companies- BSNL and MTNL. Replying to supplementaries during the Question Hour in the Lok Sabha today, Communication Minister Ravi Shankar Prasad said that the government is concerned about the plight of the telecom companies. He said the government has taken up the matter on priority basis so that they can be more competitive in the market. Mr Prasad said that he is personally monitoring the functioning of the BSNL towers across the country.
JAC அமைப்பு உருவாக்கம்
மத்திய,மாநில சங்கங்களின் வழிகாட்டுதலின் படி JAC அமைப்பு விருதுநகர் மாவட்டத்தில் இன்று உருவாக்கப்பட்டது இன்று (05-08-2014) நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் NFTE மாவட்ட செயலர் தோழர் R .சக்கணன் அவர்கள் தலைவராகவும் ,நமது BSNLEU மாவட்ட செயலர் தோழர் S ரவீந்திரன் கன்வீனராகவும் ,SNATTA சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் கோபிநாத் பொருளாளர் ஆகவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர் . அமைப்பின் பிற நிர்வாகிகளை அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யலாம் என்றும்,07-08-2014 அன்று நடைபெற உள்ள இயக்கமான கோரிக்கை தினத்தை மிகவும் சக்தியாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது .
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...























