Wednesday, June 21, 2017

விரிவடைந்த மாவட்ட செயற்குழு


அனைவரும் வருக

ஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம்

ஊதிய மாற்றம் எங்கள் உரிமை என முழக்கமிட்டு விருதுநகர் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் எழுச்சிகரமாக நடைபெற்றது .SNEA  மாவட்ட செயலர் திரு S .செந்தில்குமார் தலைமையில் தொடங்கிய தர்ணா போராட்டத்தை BSNLEU மாவட்ட செயலர் தோழர் S .ரவீந்திரன் முறையாக தொடக்கி வைத்தார் .கோரிக்கைகளை விளக்கி .SNEA சங்க மாநில சங்க நிர்வாகி திரு கோவிந்தராஜன் , AIGETOA மாநில சங்க நிர்வாகி திரு விக்டர் சாம்சன் ,BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர் A.சமுத்திரக்கனி , SNEA சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ் , சிவகாசி கிளை செயலர் தோழர் M .சுப்ரமணியன் மற்றும் தோழர் கேசவன் ,தோழர் தங்கவேலு ,BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் ஜெயக்குமார் ,மற்றும் தோழர் அஷ்ரப் தீன் ,கிளை செயலர்கள் தோழர் .கண்ணன் ,முத்துசாமி ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர்கள் சிவஞானம் ,பெருமாள்சாமி ,அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .எழுச்சி மிகு கோஷங்களை GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் எழுப்ப உற்சாகத்துடன் முடிவடைந்த தர்ணா போராட்டத்தை BSNLEU மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறி நிறைவு செய்தார் .மாவட்டம் முழுவதும் 130 க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்டனர் .
Image may contain: 3 people, people standing
Image may contain: 1 person, outdoor
Image may contain: 14 people
Image may contain: 2 people, people sitting
Image may contain: 3 people, people standing
Image may contain: 7 people, people smiling, outdoor
Image may contain: 4 people, people sitting and outdoor
Image may contain: 3 people, outdoor
Image may contain: 8 people, people smiling, people sitting and outdoor
Image may contain: 4 people
Image may contain: 4 people
Image may contain: 2 people
Image may contain: 4 people, people sitting and outdoor
Image may contain: 4 people, people smiling, people sitting and outdoor
Image may contain: 9 people, people sitting
Image may contain: 5 people, people sitting, crowd and outdoor
Image may contain: 7 people, people smiling, outdoor
Image may contain: 3 people, people sitting and outdoor
Image may contain: 3 people
Image may contain: 6 people, people standing, crowd and outdoor

Sunday, June 18, 2017

ஊதிய மாற்றம் எங்கள் உரிமை

ஊதிய மாற்றத்தை அடைந்திட அனைத்து அகில இந்திய சங்கங்களின் அறைகூவலை தமிழகத்தில் அமலாக்கிட தமிழ் மாநில சங்கங்கள் அறைகூவல் படிக்க :-Click Here

Thursday, June 15, 2017

மாவட்ட சங்கத்தின் தொடரும் மார்க்கெட்டிங் பணி

இன்று மேல .அர்சனாபுரத்தில் நடைபெற்ற  ரோடு ஷோவில் , மாவட்ட செயலருடன்  தோழர் கோவிந்தராஜ் ,தோழியர்கள் மேரி ,முத்துலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர் . இங்கு 151 சிம்கள் விற்கப்பட்டு உள்ளன
Image may contain: 2 people, outdoor
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: 6 people, people smiling, people sitting, child and outdoor
13/06/2017 அன்று வற்றாப் அருகே அர்ச்சனா புரம் என்ற குக்கிராமத்தில் இன்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ரோடு ஷோவை நடத்தியது. மாவட்ட செயலர் பங்கேற்ற இதில் அவருடன் தோழியர்கள் மேரி மற்றும் முத்துலெட்சுமி , தோழர்கள் சண்முகசுந்தரம் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர கலந்து கொண்டனர் .இங்கு சாதனை அளவாக 259 சிம்கள் விற்க்கப்பட்டன .ஒரு குக்கிராமத்தில் இந்த சாதனையை செய்ய வழி காட்டிய தோழியர் மேரிக்கு மாவட்ட சங்கம் மீண்டும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 1 person, smiling, sitting
13/06/2017 அன்று காரியாபட்டியில் நடைபெற்ற ரோடு ஷோவில் நமது மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி பங்கேற்ற காட்சி . இங்கு 33 சிம்கள் விற்க்கப்பட்டு 2 M N P பெறப்பட்டு உள்ளது
Image may contain: 2 people, people sitting and outdoor
அதே போல் ஜூன் 8 ஆம் தேதி ராஜபாளையத்தில் நடைபெற்ற ரோடு ஷோ வில் 155 சிம்கள் விற்கப்பட்டு உள்ளன .இங்கு நமது தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,தியாகராஜன் ,பொன்னுச்சாமி ,சுப்பையா மற்றும் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர் .சிவகாசியில் ஜூன் 7 ஆம் தேதி நடைபெற்ற ரோடு ஷோ வில் 165 சிம்கள் விற்கப்பட்டு உள்ளன .இங்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,கருப்பசாமி ,முனியாண்டி ,ராஜமாணிக்கம் செல்லம் ,பால்ராஜ் மற்றும் சந்திரசேகரன் கலந்து கொண்டனர் .மீனம்பட்டி ராமசாமிபுரத்தில்  ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்ற ரோடு ஷோ வில் 165 சிம்கள் விற்கப்பட்டு உள்ளன .இங்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,கருப்பசாமி ,முனியாண்டி , செல்லம் ,பால்ராஜ் மற்றும் சந்திரசேகரன் கலந்து கொண்டனர் .

திருவனந்தபுரம் மத்திய செயற்குழு முடிவுகள்

மாநில சுற்றறிக்கை எண்:-7 படிக்க :-Click Here

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...