10.06.2016 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் DOUBLE HATRICK வெற்றிவிழாக் கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்க்க :-Click Here
Sunday, June 12, 2016
Monday, June 6, 2016
Sunday, June 5, 2016
JTO LICEமுடிவுகள் ஓரிரு நாட்களில் வெளிவரும் மற்றும் இதர செய்திகள்
மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here
அருப்புக்கோட்டை கிளை மாநாடு
அருப்புகோட்டை கிளை மாநாடு 04-06-2016 அன்று மாலை 5 மணி அளவில் தோழர் U .B .உதயகுமார் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் 7 வது சரிபார்ப்பு தேர்தலில் நமது மாவட்டத்தில் நமது வெற்றியின் தன்மை பற்றியும், தற்போது நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டு எழும் நமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் பேசினார். வாழ்த்துரையாக நமது மாவட்ட செயலர் தோழர் A.சமுத்திரகனி, SNEA அருப்புகோட்டை கிளை செயலர் தோழர் மனோகர், ராஜை கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம், உதவி மாவட்ட செயலர் தோழர் சந்திரசேகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர் சமுத்திரம் ஆகியோர் பேசினர். புதிய நிர்வாகிகளாக தோழர்கள் U.B. உதயகுமார், A.கண்ணன், A.S.அஷ்ரப் தீன் ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளர் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .
Saturday, June 4, 2016
அருப்புக்கோட்டை கிளைக்கான புதிய நிர்வாகிகள்
BSNLEU
ARUPPUKOTTAI
BRANCH
12ஆவது
கிளை மாநாட்டில் (2016 ஜூன் 04)
புதிதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
தலைவர் : தோழர் U.B.உதயகுமார், SSS.APK
உதவி தலைவர்கள் : தோழர் R.சுப்புராம் T.M.
தோழர் ஆவுடையம்மாள்
தோழர் ஆலிஸ்
செயலர் :
தோழர் A.கண்ணன்
உதவி செயலர்கள் : தோழர் A.சோலை
தோழர் T.கணேஷ மூர்த்தி, TTA
தோழர் A.தியாகராஜன்
பொருளாளர் :
தோழர் A.S.அஷ்ரப்தீன்
உ.பொருளாளர் : தோழர் B.சாந்தி
அமைப்புச் செயலர்கள்: தோழர் S.சந்திரசேகரன்
தோழர் A.அய்யனார் TM, ம.ரெட்டியபட்டி
தோழர் ராஜ்மோகன், TTA. APK
தோழர் G.ஜெயகண்ணன், TM, காரியாபட்டி
தோழர் K.கணேசன்
தணிக்கையாளராக
தோழர் தினகரன் நியமிக்கப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களுக்கு மாவட்டச் சங்கத்தின்
புரட்சிகர வாழ்த்துகள்
அருப்புக்கோட்டை கிளை மாநாடு
BSNLEU – அருப்புக்கோட்டை
12 ஆவது கிளை மாநாடு
04.06.2016 – சனிக்கிழமை – மாலை 5.00 மணி
– தொலைபேசி நிலையம்
தலைமை : தோழர் U.B. உதயகுமார், கிளைத்தலைவர்
அஞ்சலி : தோழர்
R.சுப்புராம், கிளை
உதவித் தலைவர்
வரவேற்புரை : தோழர் A.சோலை, கிளைச் செயலர்
தொடக்கவுரை : தோழர் S.ரவீந்திரன், மாவட்டச் செயலர்
செயல்பாட்டறிக்கை சமர்ப்பித்தல்
நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல்
அமைப்புநிலை விவாதம்
வாழ்த்துரை : தோழர் A.சமுத்திரக்கனி, மாவட்டத் தலைவர்
தோழர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலர், TNTCWU
தோழர் மனோகர், கிளைச் செயலர், SNEA
தோழர் R.ஜெயக்குமார், LCM உறுப்பினர்
புதிய நிர்வாகிகள் தேர்வு
நன்றியுரை : புதிய செயலர்
அனைவரையும் வருக வருக என வரவேற்கும்
BSNL ஊழியர் சங்கம் – அருப்புக்கோட்டை
கிளை
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...



















