Sunday, October 5, 2014

JAC

        JAC யின் மிக முக்கிய கூட்டம் 07-10-2014 அன்று நடைபெற உள்ளது . 30 அம்ச கோரிக்கைகள் தீர்விற்கு அடுத்த கட்ட நடவடிக்கை அதில் எடுக்கப்படும் 

பக்ரீத் நல் வாழ்த்துக்கள்.

         பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் இதயங்கனிந்த பக்ரீத் நல் வாழ்த்துக்கள்.


Wednesday, October 1, 2014

தேசிய கவுன்சில் முடிவுகள்

 மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

செங்கொடி தாழ்த்தி அஞ்சலி

        
           விருதுநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் அ.சேகர் 30-09-2014 அன்று காலை 11 மணி அளவில் உடல் நலக்குறைவால் காலமானார் ,அன்னாருக்கு இன்று (01-10-2014) நடைபெற்ற இறுதி அஞ்சலி கூட்டத்தில் அவர் தம் உடலுக்கு நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட சங்கம்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியது .நமது மாவட்ட சங்கம் சார்பாக சமுத்திரகனி ,ரவீந்திரன், முத்துசாமி,கண்ணன் ,ஜெயக்குமார் ,சோலை ,அஷ்ரப்தீன் ,சந்திரசேகரன் ,இளமாறன், சிவஞானம் ,தங்கதுரை ,காதர் மொய்தீன் ,ஜெயச்சந்திரன் ,கருப்பசாமி மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஆகியோர்  கலந்து கொண்டனர் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...