டெலிகாம் துறையில் 100% அந்நிய முதலீடு செய்ய டெலிகாம் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் உள்துறை அமைச்சகம் கேந்திரமான பாதுகாப்பு, தொலைதொடர்பு, பத்திரிகை மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பது நாட்டின் நலன்களுக்கு நல்லதல்ல என்பதை சுட்டிகாட்டியும், மான்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்கும், மாண்புமிகு அமைச்சர் ப.சிதம்பரமும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை செய்வதற்காக இந்த தேசத்தின் பாதுகாப்பையே அலட்சியம் செய்கிறார்கள். BSNLEU சங்கம் டெலிகாம் கமிஷனின் இந்த முடிவை கடுமையாக ஆட்சேபனை செய்திருக்கிறது.
Wednesday, July 3, 2013
Tuesday, July 2, 2013
அருப்புகோட்டை கிளை மாநாடு
நாள் :- 13-07-2013 நேரம் :- மாலை 3 மணி
இடம் :- தொலைபேசி நிலையம்
தலைமை :- தோழர் U .B .உதயகுமார், கிளை தலைவர்
வரவேற்புரை :- தோழர் R. ஜெயக்குமார், கிளை செயலர்
தொடக்க உரை :- தோழர் S .ரவீந்திரன் ,மாவட்ட செயலர்
வாழ்த்துரை : தோழர் A .சமுத்திரகனி ,மாவட்ட தலைவர்
திருமிகு. எஸ்.ராஜகோபால், DE (Mtce)
தோழர் A .கண்ணன் ,மாவட்ட அமைப்பு செயலர்
தோழர் சந்திரசேகரன் ,மாவட்ட உதவி தலைவர்
தோழர் முனியசாமி ,மாவட்ட செயலர் ,ஒப்பந்த ஊழியர் சங்கம்
சிறப்புரை
தோழர் .ஜெயமுருகன்
மாநில அமைப்பு செயலர்
தோழர் .ஜெயமுருகன்
மாநில அமைப்பு செயலர்
நன்றி உரை :- A .சோலை
அனைவரும் வருக
Monday, July 1, 2013
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...

