விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் விருதுநகரில் நடைபெற உள்ளது .நமது தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட செயற்குழுவை தொடங்கிவைத்து உரை நிகழ்த்துவார் .
ஆய்படு பொருள் :
1.அமைப்பு நிலை
2.கிளை மாநாடுகள்
3.JCM /work committee சார்ந்த பிரச்சனைகள்
4.மாவட்ட மாநாடு
5.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
No comments:
Post a Comment