அஞ்சலி
நமது BSNLEU முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகியும் ஒப்பந்த ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவருமான தோழர் M .செல்வராஜூ அவர்கள் இன்று உடல் நல குறைவால் காலமானார் .அன்னார் மறைவுக்கு BSNLEU மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது .அவர் மறைவால் துயறுரும் அவர் தம் குடும்பத்தார்க்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
No comments:
Post a Comment