Wednesday, November 6, 2013

மத்திய சங்க செய்திகள்

          நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்கள் நமது அமைப்பு செயலர் தோழர் சௌகான் அவர்களுடன் இணைந்து திரு. நீரஜ் வர்மா, பொதுமேலாளர் (SR) அவர்களை 05-11-2013 அன்று சந்தித்து தேசிய கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட வேண்டும் என்றும், தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக கூடுதலாக நமது சங்கம் பரிந்துரைத்தவர்களை ஏற்று கொண்டு உடனடியாக உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும் 18-10-2013 அன்று ஏற்பட்ட உடன்படிக்கையின்படி RMமற்றும் டெலிகாம் மெக்கானிக் கேடர் பெயர்மாற்றம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என  வலியுறுத்தி உள்ளனர்.
          கேரளா மாநில 7 ஆவது BSNLEU மாநில மகாநாடு கோட்டயத்தில் இம் மாதம்  6,7, 8 தேதிகளில் நடைபெறுகிறது.
மாநாட்டு செய்தி படிக்க : Click Here

Monday, November 4, 2013

Sunday, November 3, 2013

IDA எதிர்பார்ப்பு

  1.01.2014 முதல் IDA அதிகரிப்பு 2.9% இல் இருந்து 5.3 % ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி படிக்க :-Click Here

Thursday, October 31, 2013

பொதுச் செயலர் கலந்து கொண்ட சென்னை மாநில செயற்குழு

20 ஆவது மாநில கவுன்சில் - ஆய்படு பொருள்

மத்திய சங்க சுற்றரிக்கை எண் 88

ஒப்பந்தத் தொழிலாளர்கள் போனஸ் தொடர்பாக...

          ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான போனஸ் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக TNTCWU மற்றும் BSNLEU மாவட்டச் சங்கங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தன. பலமுறை பேசிய பின்னர் கேபிள் பகுதியில் பணிபுரியும் தோழர்களுக்கு அதிக பட்சமாக 2000 என்ற அளவில் பணிநாள் விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. அது குறைவானது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம். மற்ற இரண்டு பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் போனஸ் தர மறுத்துள்ளார்கள்.

          விஷயத்தைச் சுட்டிக்காட்டி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் முனியசாமி, BSNLEU மாவட்டச் சங்கம் மற்றும் TNTCWU மாநிலச் சங்கத்தின் வழிகாட்டுதலின்படி Labour Enforcement Officer (Central) அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். விரைவில் சாதகமான முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் போனஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் தோழர்களுக்கு மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துகள்.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...