Monday, April 1, 2019

பணி ஓய்வு பாராட்டு விழாக்கள்

STSR பகுதியில் ஓட்டுநராக பணி புரிந்து கடந்த 31/03/2019 அன்று பணி ஓய்வு பெற்ற தோழர் முருகேசன் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா 
Image may contain: 3 people, crowd and outdoor
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 4 people, people standing and outdoor
Image may contain: 3 people, people sitting and outdoor
Image may contain: 1 person, standing, sitting and outdoor
நமது சிவகாசி முன்னாள் கிளை செயலர் தோழர் பொன்னுச்சாமி பணி ஓய்வு பாராட்டு விழா 
Image may contain: 4 people, people smiling, people standing
Image may contain: 3 people, people smiling, people sitting and people standing
Image may contain: 5 people, people smiling, people sitting and people standing
Image may contain: 9 people, people standing
Image may contain: 3 people, people smiling, people sitting, people standing and indoor
Image may contain: 3 people, people smiling, people standing
Image may contain: 2 people, people sitting
Image may contain: 1 person, sitting
M .ரெட்டியாபட்டி தோழர் அய்யனார் பணி  ஓய்வு பாராட்டு விழா
Image may contain: one or more people and people standing
Image may contain: 9 people, including Srinivasan Ravindran, people smiling, people standing
Image may contain: 9 people, people standing
Image may contain: 8 people, people smiling, people standing
தோழர் மாயகிருஷ்ணன் ,TT  ஸ்ரீவில்லிபுத்தூர் பணி ஓய்வு பாராட்டு விழா
Image may contain: 3 people, people smiling, people standing

Saturday, March 30, 2019

இரங்கல்

சிவகாசியில் பணி புரியும் தோழர் R .கருப்பசாமி ,TT , காரிசேரி  அவர்களின்  தந்தையார் இன்று காலமானார் .அன்னார் மறைவால்  துயருறும் அவர்தம் குடும்பத்தார்க்கு BSNLEU மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 

Thursday, March 28, 2019

தோழர் முருகையா பட திறப்பு நிகழ்ச்சி

நெஞ்சம் நெகிழ்ந்த நினைவஞ்சலி 
விருதுநகர் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் சார்பாக தோழர் முருகையா பட திறப்பு நிகழ்ச்சி இன்று 28/03/2019  இன்று விருதுநகர்  முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் மாலை 3 மணிக்கு மாவட்ட தலைவர் R.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர்  A.கண்ணன் அஞ்சலி உரை நிகழ்த்தி அவருடன் பணி செய்த நினைவுகளை பகிர்ந்தார் .அவர் அஞ்சலி உரை நிகழ்த்தியவுடன் அனைவரும் மறைந்த வர்க்க போராளி தோழர் முருகையா அவர்களுக்கு கனத்த இதயத்துடன் மௌன அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் தோழர் முருகையா அவர்களின் திரு உருவ படத்தை மாநில அமைப்பு செயலர் தோழர் A .சமுத்திரக்கனி திறந்து வைத்து உரை நிகழ்த்தினார் .மறைந்த தலைவர்க்கு அஞ்சலி செலுத்தி தோழர்கள் ரவீந்திரன் , இளமாறன் ,வெள்ளை பிள்ளையார் ,முத்துச்சாமி ,தோழர் காதர் மொய்தீன் ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் T .ராதாகிருஷ்ணன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ,SDE,விருதுநகர் SNEA சங்கம் சார்பாக தோழர் காளியப்பன் ,AGM,விருதுநகர் ,தோழர் முருகையா அவர்களின் புதல்வன் திரு ,பாரதிராஜா ஆகியோர் பேசினர் .மாவட்ட பொருளாளர் பங்கேற்ற  அனைவருக்கும் நன்றியறிதலை கூற நிகழ்வு முடிவுற்றது .
Image may contain: 3 people, people sitting and outdoor
Image may contain: 1 person, tree and outdoor
Image may contain: 6 people, people sitting, people standing and outdoor
Image may contain: 8 people, people sitting, crowd and outdoor
Image may contain: 12 people, people sitting, crowd and outdoor
Image may contain: 3 people, crowd and outdoor
Image may contain: 3 people, text and food
Image may contain: one or more people, people eating and people sitting
Image may contain: 1 person
Image may contain: 5 people, people sitting, people standing and outdoor
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 7 people, people sitting
Image may contain: 9 people, people sitting, crowd and outdoor
Image may contain: 9 people, people sitting, crowd and outdoor
Image may contain: one or more people
Image may contain: 1 person, crowd and outdoor
Image may contain: one or more people
Image may contain: 3 people, crowd and outdoor


Wednesday, March 27, 2019

வர்க்க போராளி தோழர் M .முருகையா பட திறப்பு நிகழ்ச்சி

Image may contain: 1 person, text and close-up

இடம் :- GM  அலுவலகம் ,விருதுநகர்                                நேரம் மாலை : 3 மணி 

தலைமை :-     தோழர் R .ஜெயக்குமார் , மாவட்ட தலைவர் ,BSNLEU 
முன்னிலை :- தோழர் .S .ரவீந்திரன் ,மாவட்ட செயலர் ,BSNLEU 
அஞ்சலி உரை :- 1. தோழர் A . கண்ணன் ,மாவட்ட உதவி செயலர் ,BSNLEU 
                                     2.தோழர் .C .சந்திரசேகரன்,,மாவட்ட உதவி செயலர் 
                                    3.தோழர் வேலுச்சாமி ,மாநில அமைப்பு செயலர் ,TNTCWU 
                                    4.தோழர் .M .S .இளமாறன் ,GM ஆபீஸ் கிளை செயலர் 
                                   5.தோழர் S .செந்தில்குமார் ,மாவட்ட செயலர் ,SNEA
                                   6.தோழர் ,பிச்சைக்கனி ,மாவட்ட செயலர் ,AIBSNLEA 
                                   7.தோழர் .வெங்கடேஷ் ,JTO,ராஜபாளையம் 
                                   8.தோழர் H .காதர் மொய்தீன் ,கிளை செயலர் சாத்தூர் 
தோழர் முருகையா திரு உருவ படத்தை திறப்பவர் :- தோழர் சமுத்திரக்கனி ,மாநில அமைப்பு செயலர் ,BSNLEU ,தமிழ் மாநிலம் 
நன்றியுரை :- தோழர் பாஸ்கரன் ,மாவட்ட பொருளாளர் 

Tuesday, March 26, 2019

வர்க்க போராளி தோழர் M .முருகையா பட திறப்பு நிகழ்ச்சி

                    வர்க்க போராளி தோழர்                          M .முருகையா பட திறப்பு       நிகழ்ச்சி 
Image may contain: 1 person, text and close-up
BSNLEU மற்றும் TNTCWU  சங்கங்களின் இணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் விருதுநகரில் 28/03/2019 அன்று வியாழக்கிழமை நடைபெற உள்ளது .அதன் ஒரு பகுதியாக நமது அருமை தோழர் மறைந்த முருகையா அவர்களின் திரு உருவ பட திறப்பு நிகழ்ச்சி  மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது .மாவட்டத்தில் அனைத்து தோழர்களும் திரளாக பங்கேற்று மறைந்த தோழனுக்கு அஞ்சலி செலுத்துவோம் .

சங்க அமைப்பு தினம் மற்றும் தோழர் முருகேசன் ,ஓட்டுநர் ,STSR , விருதுநகர் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா

சங்க அமைப்பு தினம் மற்றும் தோழர் முருகேசன் ,ஓட்டுநர் ,STSR , விருதுநகர் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா வரும் 28/03/2019 வியாழக்கிழமை  அன்று GM அலுவலக வளாகத்தில் மாலை  5 மணிக்கு கிளை தலைவர் தோழியர் தனலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .அனைத்து தோழர்களும் தோழியர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் .


 வரவேற்புரை :- தோழர் .இளமாறன் கிளை செயலர் 
சிறப்புரை :- தோழர் R .ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் 
                           தோழர் S.ரவீந்திரன் ,மாவட்ட செயலர் 

பணி ஒய்வு பாராட்டு பெறும் தோழர் முருகேசன் அவர்களுக்கு சந்தன மாலை அணிவிப்பவர் :- தோழர் .A.மாரிமுத்து கிளை செயலர் 
பொன்னாடை போர்த்தி கவரவிப்பவர் :- தோழர் சந்திரசேகரன் ,மாவட்ட உதவி செயலர் 
மாவட்ட சங்கம் சார்பாக நினைவு பரிசை வழங்குபவர் தோழர் . தோழர் சிங்காரவேலு ,மாவட்ட உதவி தலைவர் 
கிளை சங்கம் சார்பாக நினைவு பரிசை வழங்குபவர்கள்  தோழர்கள் இளமாறன் ,கிருஷ்ணகுமார் மற்றும் மாரியப்பா 
நன்றி   நவிலல்  தோழர் பாஸ்கரன் மாவட்ட பொருளாளர் 

Thursday, March 21, 2019

அஞ்சலி

Image may contain: 1 person, text
நமது மாவட்டத்தின் அருமை தோழர் M .முருகையா அவர்கள் நமது மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் அத்துணை மாவட்டங்களிலும் தனது தொழிற்சங்க பணியால்  ஒரு சிறப்பு மிக்க தலைவனாக வலம்  வந்தவர் .ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் தனி சிறப்பு மிக்க தோழர் .பரிவு அடிப்படையில் பணி நியமனம்  பெற்று தந்து பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் . தமிழ் மாநில சங்கத்தின் உதவி செயலராக ,TNTCWU  சங்கத்தின் மாநில  தலைவராக ,CCWF  அனைத்திந்திய சங்கத்தின் ஒரு பொறுப்பாளராகவும் திகழ்ந்த தோழர் முருகையா அவர்கள் இன்று மாலை 6 மணிக்கு உடல் நல  குறைவால் காலமானார் .அன்னார் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்கள் தனது   செங்கொடி  தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது . அவரது இறுதி நிகழ்ச்சி 22/03/2019 அன்று மதியம் 2 மணிக்கு  சாத்தூர் நகரில் பஸ் நிலையம் அருகில் உள்ள தென்வடல் புது தெருவில்உள்ள அவரது இல்லத்தில் இருந்து  நடைபெற உள்ளது .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...