Tuesday, December 5, 2017

முப்பெரும் விழா புகைப்படங்கள்

05/12/2017 அன்று விருதுநகரில் நடைபெற்ற
விரிவடைந்த மாவட்ட செயற்குழு
கல்குறிச்சி தோழர் எஸ். சந்திர சேகரன் பணி ஓய்வு பாராட்டு விழா
சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கம்
என மூன்று தலைப்புகளை ஒன்றிணைத்து நடத்தப் பெற்ற
முப்பெரும் விழா புகைப்படங்கள்






























































Sunday, December 3, 2017

மக்களவை உறுப்பினருடன் சந்திப்பு

இன்று காலை சிவகாசி மக்களவை உறுப்பினர் மாண்புமிகு T .ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .இதில் BSNLEU மாவட்ட செயலர் ரவீந்திரனுடன் , BSNLEU மாநில அமைப்பு செயலர் A .சமுத்திரகனி , மாவட்ட உதவி செயலர் M.முத்துச்சாமி , மாவட்ட அமைப்பு செயலர் முணியாண்டி , மற்றும் தோழர் சண்முகவேலு ,SNEA கிளைச் செயலர் M .சுப்பிரமணியன் , TNTCWU மாவட்ட செயலர் ராமச்சந்திரன் ,AIBDPA மாவட்ட சங்க நிர்வாகி ஜெயப் பாண்டியன் , தோழர் A.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
Image may contain: 7 people, people smiling, people standing and indoor
Image may contain: 9 people, people standing and indoor
Image may contain: 8 people, people standing and indoor
Image may contain: 6 people, people smiling, people standing and wedding

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...