Saturday, October 18, 2014

7வது அனைத்திந்திய மாநாடு


சார்பாளர்கள் கவனத்திற்கு
1. Accommodation will be available from 5th to          10th November(Morning)
2. Transport has been arranged from Sealdah and      Howrah Rly. Stn. Such arrangement can be made  from Shalimar,Kolkata Rly Stn. and Dumdum       Airport if so intimated.
3. Kitchen will be opened at Conference Venue from 5th (Dinner) to 9th (Dinner) November'2014.
4. Delegate fee for the 7th AIC has been fixed to Rs.800/- including Rs100 as CHQ levy .
5.The Conference will be inaugurated at 10 AM sharp on 6th November`14.

District Secretaries are requested to go through the Bulletin No:-2 and intimate to the Reception Committee immediately.Bulletin No:-2 பார்க்க :-Click Here

Thursday, October 16, 2014

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள்

மாநில சங்கத்தின் அறைகூவலின்படி போராடும் நெய்வேலி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாகவும் நோக்கியோ ஆலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் 










தமிழ் மாநில தலைவர் மற்றும் செயலருடன் நம் மாவட்ட பிரதிநிதிகள்

 தமிழ் மாநில தலைவர் மற்றும் செயலருடன் நம் மாவட்ட பிரதிநிதிகள் 



Wednesday, October 15, 2014

Broadband subscribers up 4.95 per cent during Aug

     The number of broadband subscribers increased to 74.31 million at the end of August 2014 from 70.81 million at the end of July, registering a monthly growth rate of 4.95 per cent. Wired subscribers grew 0.06 per cent to 15.05 million subscribers. Mobile devices users (phones and dongles) increased 6.29 per cent to 58.82 million. Mobile devices users (phones and dongles) grew 2.75 per cent to 0.44 million. As on 31 August, the top five wired broadband service providers were BSNL (9.97million), Bharti Airtel (1.39 million), MTNL (1.13 million), Beam Telecom (0.40 million) and YOU Broadband (0.41 million). Top five service providers constituted 85.94 per cent market share of total broadband subscribers at the end of August. These service providers were BSNL (18.32 million), Bharti Airtel (16.53 million), Vodafone (12.52 million), Idea Cellular (9.86 million) and Reliance Communications Group (6.64 million). Wireless subscribers with less than 1 MB data usage in a month have not been considered as internet/broadband subscribers by Reliance Communication Group and Idea Cellular. As on 31 August, the top five wireless broadband service providers were Bharti Airtel (15.14 million), Vodafone (12.51 million), Idea Cellular (9.85 million), BSNL (8.35 million) and Reliance Communications Group (6.53 million).

               <courtesy :-TelevisionPost>

கார்போரேட் அலுவலகத்தை நோக்கி பேரணி

நமது விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் R முனியசாமி உட்பட 6 தோழர்கள் பேரணியில் கலந்து கொண்டு உள்ளனர் .
புகைப்படம் பார்க்க :-Click Here
ஒப்பந்த ஊழியர்களின் டெல்லி பேரணி மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...