Tuesday, July 1, 2014

Option to the Non-Executives for pay fixation on promotion, on the date of next increment, which fell after 01-10-2000 - Corporate Office issued letter to stop recovery.

         01-10-2000க்கு பின் ஆண்டு ஊதிய உயர்வு தேதி வருபவர்களுக்கு பதவி உயர்வு பெற்றவர்கள் விருப்பம் தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை DOT ஒப்புதலுக்கு சென்றுள்ளது . ஒப்புதல் வரும் வரை பிடித்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது .உத்தரவை படிக்க :-Click Here

JAC யின் அடுத்த கூட்டம் 17.07.2014

        அதிகாரிகள் அல்லாத நிர்வாகிகள் சங்கங்கள் மற்றும் அசோசியேசன்ஸ் அடங்கிய JAC யின்  அடுத்த கூட்டம் 17.07.2014 அன்று நடைபெறும். அன்றைய கூட்டத்தில் 27.06.2014 அன்று நிர்வாகத்துடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அம்சங்கள்  சில முக்கியமான பிரச்சினைகள் மீது நிர்வாகம்  கொடுத்த வாக்குறுதிகள் அமலாக்கம், அத்துடன் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி  பரிசீலிக்கும்.

L & T Construction Wins Rs.2,442 Cr. Order From BSNL

செய்தி படிக்க :-Click Here

செய்தி

           நமது CMD திரு உபாத்தியா அவர்கள் 30-06-2014 அன்று பணி  ஓய்வு பெற்றதால் இயக்குனர்(EB&HR ) திரு A N ராய் அவர்கள் CMD பொறுப்பையும்  சேர்ந்து 01-07-2014 முதல் மூன்று மாதங்களுக்கு கவனிப்பார் .உத்தரவு படிக்க :-Click Here 

கூட்டு போராட்ட குழு நிர்வாகத்துடன் சந்திப்பு

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

கார்ட்டூன்,


                                <நன்றி : தி ஹிந்து >

கார்ட்டூன்,


                           <நன்றி :- தி ஹிந்து> 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...