Wednesday, July 10, 2013

போராட்ட அறைகூவல்

          ஜூலை 7 முதல் ஜூலை 9 வரை கொல்கத்தாவில்  நடைபெற்ற நமது BSNLEU சங்க மத்திய செயற்குழு  கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்ட அறைகூவல் விடுத்துள்ளது.

1.NEPP யில் இழைக்கப்பட்ட அநீதிகள் .
2.நீண்ட நாட்களாய் தீர்க்கப்படாமல் உள்ள அனாமலி.

3.RM மற்றும் GR "D " கேடரில் ஏற்பட்டுள்ள ஊதியத்தேக்கம்.
4. கேடர் பெயர்  மாற்றம்.

5. 01-01-2007 ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய 
    குறைப்பு விஷயம்.
6. கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு.

7. ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம், மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பு.
8.BSNL ல் நியமனம் பெற்றவர்களின் பென்சன் விஷயம்.

இப்பிரச்சனைகள் மீதான நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து...

19-07-2013 இல் ஆர்ப்பாட்டம்.
20-08-2013, 21-08-2013 மற்றும் 22-08-2013 தினங்களில்  தொடர் தர்ணா.
04-09-2013 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்.

சபாஷ் ! NO .1

          ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம்.
செய்தி படிக்க CLICK HERE

Cartoon to-day

Tuesday, July 9, 2013

தர்ணா

         

          தந்தி சேவையை நிறுத்தும் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக 12.07.2013 அன்று தர்ணா. 

செய்தி படிக்க:-Click Here 

USO FUND

          நஷ்டதிற்குள்ளாகும்  கிராமப்புற சேவைக்காக BSNL நிறுவனம் USO FUND  இல் இருந்து ரூபாய் 1500 கோடி அடுத்தவாரம் பெறப்போகிறது.
செய்தி படிக்க :-Click Here 

சம்பள நிர்ணயம் செய்வதற்கான திருத்தப்பட்ட அட்டவணை

            01-01-2007 முதல் சம்பள நிர்ணயம் செய்வதற்கான திருத்தப்பட்ட அட்டவணையை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அட்டவணை பார்க்க : Click Here

Monday, July 8, 2013

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...