13/07/2017 அன்று விருதுநகர் மாவட்டத்தில் ஊதிய மாற்றம் கோரி உண்ணாவிரத போராட்டம் பேரழுச்சியுடன் நடைபெற்றது .உண்ணாவிரத போராட்டத்திற்கு SNEA மாவட்ட செயலர் தோழர் S .செந்தில்குமார் தலைமை வகித்தார் . பி எஸ் என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலர் தோழர் A சமுத்திரகனி உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலர் ரவீந்திரன் , அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ச.இ .கண்ணன் , SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன் . BSNLEU மாவட்ட தலைவர் ஜெயக்குமார் , SNEA மாவட்ட சங்கம் சார்பாக தங்க வேல் , சுப்பிரமணியம் ,சிவகாசி BSNLEU கிளை செயலர் தோழர் கருப்பசாமி ,மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் முத்துசாமி மற்றும் அஷ்ரப்தீன் ,முன்னாள் RJCM உறுப்பினர் தோழர் குருசாமி ஆகியோர் பேசினார்கள் ..ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் அய்யாச்சாமி மற்றும் சிஐடியு சங்கம் சார்பாக வேல்ச்சாமி , SNEA மாவட்ட தலைவர் திரு .சரவணன் NFTE மாநில சங்க நிர்வாகி தோழர் D.ரமேஷ் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். .மாவட்டம் முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்ட தோழர்கள் , தோழியர்கள் , அதிகாரிகள் கலந்து கொண்டு உற்சாகமான உண்ணாவிரதப் போராட்டமாக திகழ்ந்தது பெருமைக்குரியது .இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டங்களில் இந்த போராட்டம் மிக பிரமாண்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது தோழர் கேசவன் (SNEA சங்கம்) நன்றி கூறி உண்ணாவிரதத்தை முறையாக முடித்து வைத்தார்
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment