UNITED FORUM OF BSNL UNIONS /ASSOCIATIONS சார்பாக இன்று தோழர் அபிமன்யு தலைமையில் DOT செயலர் திரு .ஸ்ரீ M .F .பாரூக்கி அவர்களை சந்தித்து அமைச்சர்கள் குழுவிடம் BSNL /MTNL மறு சீரமைப்பு விசயமாக UNITED FORUM சமர்ப்பித்த குறிப்பாணை நகலை DOT செயலரிடம் வழங்கினர்.மேலும் 78,2% ஐ.டி. இணைப்பு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என வலியுருத்தினர்.DOTசெயலர் தலைவர்கள் கூறிய கருத்துக்களை பொறுமையாக கேட்டு தீர்வுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்போம் என்றும், ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் இது சம்பந்தமாக மீண்டும் தலைவர்களைசந்திக்க விரும்புகிறேன் என்று உறுதியளித்தார். இன்று நடந்த பேச்சு வார்த்தையில் NFTE சங்கம் சார்பாக இஸ்லாம் அஹமது , SNEA சங்கம் சார்பாக செபஸ்டின் ,AIBSNLEA சார்பாக பிரகலாத் ராய் , SNEA ஜோகி ஆகியோர் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment