நிகழ்ச்சி நிரல்
விரிவடைந்த மாவட்ட செயற்குழு
தென் மாவட்டங்களின் கிளை செயலர்கள் மாவட்ட சங்க நிர்வாகிகள் பயிலரங்கம்
மற்றும்
சேவைக் கருத்தரங்கம்
தென் மாவட்டங்களின் கிளை செயலர்கள் மாவட்ட சங்க நிர்வாகிகள் பயிலரங்கம்
மற்றும்
சேவைக் கருத்தரங்கம்
நாள் :- 16-07-2013
இடம் :-V V S திருமண மண்டபம், விருதுநகர்
இடம் :-V V S திருமண மண்டபம், விருதுநகர்
தலைமை :- தோழர் K .மாரிமுத்து ,
மாநிலத் தலைவர், BSNLEU ,தமிழ் மாநிலம்
நேரம் :- காலை 1000 மணி
வகுப்பை தொடக்கி வைப்பவர் :- தோழர் S.செல்லப்பா, மாநிலச் செயலர், BSNLEU, தமிழ் மாநிலம்
வகுப்பு எடுப்போர் :
சேவை கருத்தரங்கம்
பொருள் :- மேம்படுத்தப்பட வேண்டிய பணிக்கலாசாரம்
பொருள் :- மேம்படுத்தப்பட வேண்டிய பணிக்கலாசாரம்
மதியம் :- 2 மணி
தொடங்கி வைப்பவர் :- தோழர் C .வெங்கடேஷ், TTA
பங்கேற்போர் :- திரு. B.V.பாலசுப்ரமணியா, ITS பொது மேலாளர், BSNL
தொடங்கி வைப்பவர் :- தோழர் C .வெங்கடேஷ், TTA
பங்கேற்போர் :- திரு. B.V.பாலசுப்ரமணியா, ITS பொது மேலாளர், BSNL
திரு. ராதாகிருஷ்ணன், DGM
திரு தனுஷ்கோடி, AGM (ADMN )
திரு S. ஆள்வார்சாமி, CAO (FIN )
மாலை : 300 மணி
தோழர் M .பெருமாள்சாமி பணி ஒய்வு பாராட்டு
மாலை : 300 மணி
தோழர் M .பெருமாள்சாமி பணி ஒய்வு பாராட்டு
தலைமை :-A .சமுத்திரகனி
வரவேற்புரை :-S .ரவீந்திரன்,மாவட்ட செயலர் ,BSNLEU
வாழ்த்துரை :-
வரவேற்புரை :-S .ரவீந்திரன்,மாவட்ட செயலர் ,BSNLEU
வாழ்த்துரை :-
- தோழர்P.அபிமன்யு, பொது செயலர்
- தோழர் S. செல்லப்பா, மாநில செயலர்
- தோழர் M. முருகையா, மாநில உதவி செயலர்
- தோழர் C. பழனிசாமி, மாநில உதவி செயலர்
- தோழர் தேனி வசந்தன், CITU
- திரு T. ராதாகிருஷ்ணன், AIBSNLEA
- திரு S. செல்வராஜ், SNEA (I )
- தோழர் சக்கணன், மாவட்ட செயலர் ,NFTE
ஏற்புரை :- தோழர் M. பெருமாள்சாமி
நன்றியுரை :- S .வெங்கடப்பன், மாவட்ட பொருளர்
அனைவரும் வாரீர்
No comments:
Post a Comment