மத்திய அமைச்சரவை நக்சல் பாதித்த பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் கொடுப்பதற்கு நமது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்து விட்டது. 3,046.12 கோடி மதிப்பிலான USOF இருந்து நிதியுதவி உடன் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இவ் வேலை ஒப்படைக்கபட உள்ளது .தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் நக்சலைட் பகுதிகளில் இந்த ஆபத்தான பணியை செய்வார்களா என்பதை இந்த அரசாங்கம் தெரிந்து கொண்டே நமது நிறுவனத்திடம் இப் பணியை கொடுத்துள்ளது .பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது .அது தன் பொறுப்பை உணர்ந்து செயல் படும் .இந்த அரசாங்கம் ஒன்றை உணர வேண்டும் தேசத்தின் மற்றும் மக்களின் அவசர மற்றும் பாதுகாப்பு விசயங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே என்றும் நினைவில் கொள்ளப்படும் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment