11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VRS கொடுத்த தோழர்கள் ரவீந்திரன் ,கண்ணன் ,சிங்காரவேலு ,வெள்ளைப்பிள்ளையார் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர் .பொறுப்பு மாவட்ட செயலராக தோழர் சமுத்திரக்கனி அவர்களும் ,பொறுப்பு மாவட்ட பொருளாராக தோழர் இளமாறன் அவர்களும் உதவி மாவட்ட செயலராக தோழர் முத்துச்சாமி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .மாவட்ட மாநாட்டை வரும் மார்ச் 2020 இல் நடத்துவது என்றும் கிளை மாநாடுகளை வரும் ஜனவரி மாதத்திற்குள் நடத்தவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது .இந்த கூட்டத்தில் மாவட்ட உதவி பொருளர் தோழர் மாரியப்பா வரும் 31/12/2019 அன்று பணி நிறைவை ஒட்டி பாராட்டப்பட்டார் .புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டுக்கள் .இக் கூட்டத்தில் சிறப்புரையாக தோழர்கள் பாபு ராதாகிருஷ்ணன் ,மாநில செயலர் தமிழ் மாநிலம் மற்றும் சமுத்திரக்கனி ,மாநில அமைப்பு செயலாளர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினர் .இக் கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் தோழர் முத்துசாமி அவர்களும் பங்கேற்றார் கடந்த மாநாட்டில் இருந்து தற்போது 24/12/2019 வரையில் ஆன நிதி நிலை அறிக்கையை மாவட்ட பொருளர் தோழர் பாஸ்கரன் சமர்ப்பித்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment