Thursday, May 31, 2018

மாநாட்டின் தொடக்கம்

 


           விருதுநகர் மாவட்டத்தின் 9 ஆவது மாவட்ட மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து தியாகிகளின் தியாக தீபத்தூணில் அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர் செல்லப்பா ஒளி ஏற்றி வைக்க தியாகிகளுக்கான அஞ்சலியுடன் தொடர்ந்தது.  அரங்கத்தில் இராஜபாளையம் தோழர் ராதாகிருஷ்ணனின் அஞ்சலை உரையாற்ற, அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ராஜபாளையம் கிளைச்செயலர் தோழர் பொன்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடக்கவுரையாற்றி மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
























புதிய பொறுப்பாளர்கள்

7 வது ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

        விருதுநகர் மாவட்ட ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட மாநாடு கடந்த 12/05/2018 அன்று சிவகாசியில் அதன் மாவட்ட துணை தலைவர் தோழர் M .கருப்பசாமி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. தேசிய கொடியை மூத்த தோழியர் மாரியம்மாள் ஏற்றி வைக்க, TNTCWU  சங்க கொடியை தோழியர் ஜோதி விண்ணதிரும் கோஷங்களுடன் ஏற்றி வைத்தார் .அஞ்சலி தீர்மானத்தை தோழர் சபரி   வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர் .மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் சமர்ப்பித்த ஆண்டறிக்கை மீது விவாதம் நடைபெற்று திருத்தங்களுடன் ஏற்று கொள்ளப்பட்டது .மாநில செயலர் தோழர் வினோத்குமார் எழுச்சியுரை நிகழ்த்தினார். தோழர் வேலுச்சாமி சமர்ப்பித்த  நிதி நிலை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் பின் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் தோழர்கள் M .S இளமாறன், N.ராமசந்திரன், வேல்ச்சாமி ஆகியோர் முறையே தலைவர் செயலர் பொருளாளர் ஆக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .இந்த மாநாட்டில் BSNLEU சங்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,அதன் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் மாவட்டம் முழுவதும் இருந்து 100 க்கும் மேற்பட்ட TNTCWU சங்க தோழர்கள் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டது ஒரு சிறப்பு மிக்க பதிவு ஆகும் .
Image may contain: 1 person, tree, sky, plant, crowd, outdoor and nature
Image may contain: 4 people, people sitting
Image may contain: 6 people, people standing, wedding, tree, crowd and outdoor
Image may contain: 4 people, people standing and outdoor
Image may contain: 11 people, people sitting, crowd and outdoor
Image may contain: 9 people, people sitting and outdoor
Image may contain: 13 people, including Ravi Indran and RDeivam, people standing
Image may contain: 8 people, people standing, crowd, tree and outdoor
Image may contain: 3 people, including Vinod Kumar, people sitting
Image may contain: one or more people
 Image may contain: 11 people, including Ravi Indran, people smiling, people standing
Image may contain: 4 people, including Ravi Indran and Chellappa Chandrasekar, people sitting
Image may contain: 4 people, including Vinod Kumar, people standing

Image may contain: 3 people


துணை டவர் நிறுவனம் - வழக்கு


            துணை டவர் நிறுவனத்தை திரும்ப பெற வேண்டும் என அனைத்து சங்கங்களும் தொடர்ச்சியாக போராடி வருகின்றன. இந்த துணை டவர் நிறுவன உருவாக்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது தொடர்பாக AUAB கூட்டங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது. இறுதியாக 08.05.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இது விவாதிக்கப்பட்டு, டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. சில காரணங்களுக்காக அதிகாரிகள் சங்கங்களின் பெயரில் வழக்கு தொடர்வது என்றும், அதற்கான நிதி உதவியினை AUABயின் அனைத்து உறுப்பு சங்கங்களும் வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 25.05.2018 அன்று அது விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அனுமதித்த நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில்தான் துணை டவர் நிறுவனத்தின் செயலாக்கம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.. இந்த வழக்கு மீண்டும் 25.09.2018 அன்று விசாரணைக்கு வரும்.

Thursday, May 10, 2018

தேவையற்ற செலவினங்களை குறைப்பதற்கு நேற்று நிர்வாகத்தோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் சாராம்சம்

In the meeting held  between the Management and the unions / associations yesterday the 9th May, 2018, on curtailment of wasteful expenditures, the following decisions are taken on the basis of the suggestions given by the Unions / Associations representatives:-


Electricity:
A state level committee will be formed to decide on –

  1. Closure /merger of all telephone exchanges with low DEL.
  2. Space audit to minimize utilization of electricity.
  3. Electrical appliances of obsolete to be scrapped.
  4. Electricity bills can be analyzed according to load factor in each exchange.
  5. Engine alternators.

Expenditure on vehicles:
  1. Agreement is made with OLA / UBER for administrative offices.
  2. Car pooling facility to be explored.

Security:
DGR security guard to be withdrawn by engaging watch and ward staff.

Another meeting will be conducted within 15 days based on the suggestions given by the Unions / Associations. 

தெருமுனை பிரச்சார இயக்கம்

துணை டவர் நிறுவனம் விஷயமாக ஒரு வலுவான தெருமுனை பிரச்சார இயக்கம் விருதுநகர் மாவட்டத்தில் எழுச்சிகரமாக நடைபெற்று வருகிறது .07/05/2018 அன்று ராஜபாளையம் தொடங்கி 10/05/2018 அன்று விருதுநகர் வரை நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு :-
விருதுநகர்
Image may contain: 4 people, people standing, people walking, crowd and outdoor


Image may contain: 6 people, including Ravi Indran, people standing and outdoor

Image may contain: 7 people, including Srinivasan JJ, people standing, people on stage and outdoor
Image may contain: 7 people, including Ravi Indran, people standing and outdoor

Image may contain: 11 people, people standing and outdoor
Image may contain: 2 people, people standing, crowd and outdoor
ஸ்ரீவில்லிபுத்தூர் 
Image may contain: 7 people, outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: 8 people, people standing
ராஜபாளையம் 
Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: 4 people, people standing, crowd and outdoor

Image may contain: 13 people, including Chellappa Chandrasekar and Ramasamy Sree Manikandan Travels, people standing சாத்தூர்
Image may contain: 11 people, including Ravi Indran, people smiling, people standing and outdoor
அருப்புக்கோட்டை
Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: one or more people, people on stage, people sitting and outdoor

Image may contain: 3 people, people sitting and outdoor
 Image may contain: 2 people, outdoor

Image may contain: one or more people, people standing, crowd and outdoor

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...