78.2% IDA இணைப்பு அடிப்படையில் அனைத்து அலவன்ஸ்களும் கொடுக்கப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் டைரக்டர் (HR ) அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
கடித நகல் படிக்க :- Click here
78.% IDA இணைப்பு அமல்படுத்தப்படும்போது நிலுவை தொகையை நிறுவனம் நிதி நிலையில் முன்னேற்றம் அடையும் போது பட்டுவாடா செய்ய வலியுறுத்தி டாட் செயலருக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
கடித நகல் படிக்க :-CLICK HERE
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் 78.2% IDA இணைப்பு அடிபடையில் உயர்த்திட வலியுறுத்தி டாட் செயலருக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
கடித நகல் படிக்க :-Click Here
No comments:
Post a Comment