2011 ஆம் ஆண்டு "லாங் ஸ்டான்டிங்" மாறுதலில் சென்றவர்கள் மீண்டும் தங்கள் பணி புரிந்த இடத்திற்கு வருவதில் இந்த ஆண்டு பிரச்னை எழுந்தது .இன்று நமது BSNLEU சங்கமும் .NFTE சங்கமும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்து பிரச்சனையை தீர்த்து விட்டது .இணக்கமான முடிவை எட்ட உதவிகரமாய் இருந்த NFTE சங்கத்திற்கும் ,GM ,DGM (ADMN ) மற்றும் AGM (ADMN ) அவர்களுக்கும் நமது நன்றி .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment