லூதியானா அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி நமது BSNLEU சங்கத்தின் மாத சந்தா தொகை ரூபாய் 30 ஆக உயர்த்தபட்டுள்ளது. இதில் ரூபாய் 10 மத்திய சங்கத்திற்கும், ரூபாய் 8 மாநில சங்கத்திற்கும்,ரூபாய் 7 மாவட்ட சங்கதிற்கும், ரூபாய் 5 கிளை சங்கத்திற்கும் கோட்டா ஆக நிர்ணயிக்கபட்டுள்ளது . இது விசயமாக BSNL நிர்வாகம் இன்று உத்தரவு வெளியிட்டு விட்டது.
உத்தரவை படிக்க : -CLICK HERE
No comments:
Post a Comment