பிஎஸ்என்எல் ஊழியர் சங்கதின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் தோழர் K .மாரிமுத்து, மாநில தலைவர் தலைமையில் 29.06.2013 அன்று நடைபெற்றது. மாநில செயற்குழுவை தோழர் P.அபிமன்யு, பொது செயலர் அவர்கள் தொடக்கி வைத்தார். மாநில செயலர் தோழர் S.செல்லப்பா அவர்கள் நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார்.
தோழர் K.கோவிந்தராஜன், மாநில செயலர், சென்னை தொலைபேசி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பொதுச்செயலர் P.அபிமன்யு அவர்கள் பேசுகையில் 6வது சரிபார்ப்பு தேர்தலில் நமது வெற்றியின் சிறப்பம்சங்களையும், 78.2%IDA இணைப்பு வெற்றியில் BSNLEU சங்கத்தின் முக்கிய பங்கையும் விவரித்தார் 6ஆவது சரிபார்ப்பு தேர்தலுக்குப்பின் புதிய சூழல் உருவாகி உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிஎஸ்என்எல் திறன் மேம்படுத்த நாடுதழுவிய பிரசாரம் நடத்த JOINT FORUM முடிவு செய்து வரும் 03.08.2013 அன்று புதுதில்லியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக கூறினார். 03-07-2013 முதல் நெய்வேலி ஊழியர்கள் பங்கு விற்பனைக்கு எதிராக செய்யவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக 04-07-2013 அன்று அனைத்து கிளைகளிலும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

செய்திக்கு : CLICK HERE
No comments:
Post a Comment