வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி மற்றும் திறன் மேம்பாட்டுப் படி (HRA, Medical and Skill up-gradation allowance) ஆகியவற்றை மாற்றியமைக்கப்பட உள்ள 78.2 IDA இணைப்பின் அடிப்படையில் வழங்க வேண்டும் என CMD, BSNLக்கு பொதுச்செயலர் கடிதம் எழுதி உள்ளார்.
<கடித நகலுக்கு>
எல்லாம் எங்களால்தான் எனும் பொய்ப் பிரச்சாரகர்கள் மத்தியில் விரக்தியடையாமல், நமக்கான பணியைச் தானே முன்வந்து செவ்வனே செய்யும் மத்திய சங்கத்திற்கு நம் உளமார்ந்த நன்றி.
No comments:
Post a Comment