12-06-2013 அன்று BSNL / MTNL மறு சீரமைப்பு விசயமாக நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் DOT அமைப்பு 12,846 கோடி ரூபாயை BWA ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்ததற்கு BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு வழக்க வேண்டும் என உறுதிபடத் தெரிவித்துள்ளது. அதேபோல் MTNL பகுதியில் Rs.7,500 கோடி ரூபாய் ஓய்வூதியப் பொறுப்புபகுதியை, அரசு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் DOT அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் தெளிவற்ற போக்கு தென்பட்டதால் எந்த முடிவும் நேற்று எடுக்கப்படவில்லை. GoM அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment