ஆனந்த் ஷர்மா, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர், தொலை தொடர்பில் 100% அன்னிய நேரடி முதலீடு அதிகரிகரிபதற்கான திட்டம் விரைவில் அமைச்சரவை மூலம் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். தொலைத்தொடர்பு துறையில் அன்னிய நேரடி முதலீடு, ஏற்கனவே 74% அதிகரித்துள்ளது.
ஒரு புறத்தில், அரசாங்கம் சீனாவில் இருந்து தொலை தொடர்பு உபகரணங்கள் இறக்குமதியாவது தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை உருவாக்கும் என்று. கூறிக்கொண்டு மறுபுறத்தில் , இந்திய தொலை தொடர்பு துறையை அபகரிக்க பல அந்நிய நிறுவனங்களை உள்ளே வருவதற்கு வழிவகுக்க தொலைத்தொடர்பு துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்பது மேற்கத்திய நாடுகளால் நமது நாடு அச்சுறுத்தலுக்கு ஆளாகாதா? ஆகும் என்பதில் என்ன சந்தேகம்.

No comments:
Post a Comment