சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகளின் கூட்டு மாநாடு 06-03-2015 அன்று மாலை 05.30 மணி அளவில் தோழர்கள் கணேஷ் போஸ் மற்றும் அழகுராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .தோழர்கள் ஜெயபாண்டியன் மற்றும் கருப்பசாமி அவர்கள் சமர்ப்பித்த ஆண்டு அறிக்கை விவாதங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது . ஆண்டறிக்கையில் உலக சூழல் , BSNLன் இன்றைய நிலை ,அரசியல் சூழல் ஆகிய்வை மிக அழகாக, சுருக்கமாக ,சுட்டி காட்டியது அற்புதமாக இருந்தது . மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக துவக்கி வைக்க ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி மற்றும் அய்யாசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.SDOP கிளை தலைவர் ,செயலர் மற்றும் பொருளராக தோழர்கள் அழகுராஜ், கருப்பசாமி , இன்பராஜ் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .OCB கிளைக்கு தோழர்கள் R கருப்பசாமி , ஜெயபாண்டியன் ,கணேசன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment