INNOVATIVE நிறுவனம் கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும் அன் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் இன்று மாவட்டம் முழுவதும் கேபிள் பகுதி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர் .தற்போது ஜனவரி மாத சம்பளம் மட்டும் வழங்கபட்டுள்ளது .வழங்கபட்ட ஊதியத்திலும் குறைபாடு உள்ளது .பிப்ரவரி மாத ஊதியத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை நமது வேலை நிறுத்த போராட்டம் தொடரும் .................
இன்று விருதுநகர் இல் நடைபெற்ற ஆர்பாட்ட காட்சிகள்
No comments:
Post a Comment