2014-15 நிதி ஆண்டில் பிஎஸ்என்எல்லின் வருவாய் ரூ. 29,000 கோடியாக இருக்கும் என நமது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் CMD அவர்கள் கூறியுள்ளார். மேலும் நமது நிறுவனத்தின் வளர்ச்சி 4 முதல் 5 சதவீதம் வரையில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நிதி ஆண்டு 2018-19 ல் நமது நிறுவனம் இலாபத்தில் இயங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment