வரும் 22-03-2015 அன்று சிறப்பு மாவட்ட செயற்குழு ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மாலை 2.30 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .மாநில உதவி செயலர் தோழர் M முருகையா அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார் .
ஆய்படு பொருள்
1.லாங் ஸ்டே மாறுதல்
2. கையெழுத்து இயக்கம் புதிய இலக்கு
3.ஒப்பந்த ஊழியர் சந்தா வசூல்
4.கிளை மாநாடுகள்
5. செக்சன் மாறுதல்கள்
6. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
No comments:
Post a Comment