ஒரு குறுகிய கால அவகாசத்தில் SAVE BSNL கருத்தரங்கு மற்றும் விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை மிக சிறப்பாக எழுச்சியுடனும் , கட்டுபாட்டுடனும் காலை மட்டும் மதியம் அனைவருக்கும் நல் விருந்தை நல்கியும் நடத்திய சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகளுக்கு மாவட்ட சங்கம் தன் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .மாவட்டம் முழுவதும் ஊழியர்களை அணி திரட்டிய அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கம் தன் புரட்சிகர நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது .நம் அழைப்பை ஏற்று வாழ்த்துரை வழங்கிய சீனியர் கணக்கு அதிகாரி திரு .ராதாகிருஷ்ணன் , NFTE சங்கத்தின் உதவி மாவட்ட் செயலர் தோழர் முத்துசாமி, SNEA கிளை செயலர் தோழர் M சுப்ரமணியன் , CITU மாநில செயலர் தோழியர் மகாலட்சுமி , மாவட்ட பொது மேலாளர் திருமதி S E ராஜம், ITS , துணை பொது மேலாளர் திரு ராதாகிருஷ்ணன் ,உதவி பொது மேலாளர் திரு ராஜகோபால் , கோட்ட பொறியாளர் திருமதி தமிழ்செல்வி ஆகியோருக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment