வருகின்ற 18-12-2014 வியாழக்கிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் விருதுநகர் மாவட்ட சங்க அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது.
ஆய்படு பொருள் :-1. மாநில செயற்குழு முடிவுகள்
2.கிளை மகாநாடுகள்
3.கையெழுத்து இயக்கம்
4.JCM /Works கமிட்டி சமர்ப்பித்தல்
5. நிர்வாகிகள் செயல்பாட்டு ஆய்வு
6.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற .
No comments:
Post a Comment