நமது விருதுநகர் மாவட்டத்தில் டெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு எழுதிய கீழ்கண்ட 3 ஊழியர்கள் வெற்றி பெற்று உள்ளனர் .வெற்றி பெற்ற அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் .
தோழர் சரவணகுமார் , அருப்புகோட்டை
தோழர் அண்ணாசாமி ,விருதுநகர்
தோழியர் பாண்டிசெல்வி ,விருதுநகர் .
தோழர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு பயிற்சி கொடுத்த நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் மதி கண்ணன் மற்றும் அஷ்ரப் தீன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்
No comments:
Post a Comment