அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
வரும் 27-12-2014 சனிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் இராஜபாளையம் கூட்டு கிளை மாநாடு கிளை தலைவர் தோழர் அனவரதம் தலைமையில் நடைபெற உள்ளது .அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம் .
அனவரதம் T.முத்துராமலிங்கம் சிவஞானம்
கிளை தலைவர் கிளை செயலர் கிளை பொருளாளர்
No comments:
Post a Comment