RGB தேர்தல்- BSNLEU வெற்றி தொடருகிறது
சென்னை தொலைபேசியில் சொஸைட்டி RGB தேர்தலில் HQRS பகுதியில் BSNLEU-5, DEU-1, NFTE-0. LD பகுதியில் BSNLEU கூட்டணி-3, DEU-1,NFTE-1.வெற்றி பெற்ற BSNLEU வேட்பாளர்களுக்கு விருதுநகர் மாவட்ட சங்க நல்வாழ்த்துக்கள்.
சொஸைட்டி RGB தேர்தலில் BSNLEU கூட்டணி GSM பகுதியில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. தோழர் A.ரூபன் விஜயகுமார் 149 வாக்குகளும், தோழர். வேலு 119 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். NFTE மண்ணை கவ்வியது. NFTE ரவீந்திரன் 39 வாக்குகளும் சுகுமார் 27 வாக்குகளும் பெற்றனர். வெற்றி பெற்ற தோழர்களை விருதுநகர் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
No comments:
Post a Comment