நீதியை நிலைநாட்ட நிமிர்ந்து நின்ற தோழர் லீலாவதி மண்ணில் வெட்டி வீழ்த்தப்பட்ட நாள் இன்று. குடிநீர் விற்பனையையும் அரசியல் ரவுடித்தனத்தையும் எதிர்த்து தன்னுடைய இன்னுயிரையும் ஈந்த வீராங்கனை லீலாவதியை நினைவில் நிறுத்துவோம்! ஜனநாயகத்தை நிலைநிறுத்த, மதச்சார்பின்மையைப் பாதுகாக்க மக்களைத் திரட்ட உறுதியேற்போம்!
நன்றி :தீக்கதிர்
ANBU THOZHA, LEELAVIN NINAIVUGAL NAMADHU NENJIL URAMUTTATUM. NINAIVODU SOUNDAR.
ReplyDeleteநிச்சயமாய் தோழரே...
ReplyDeleteவில்லாபுரத்தின் வீராங்கனையே! நீ விழுந்தது சதையாய் அல்ல? விதையாய்...
ReplyDelete