கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் நாளை (24-04-2014) நடைபெற உள்ளது .நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் இந்த கமிட்டியின் கூட்டம் நீண்ட நாட்களாக நடைபெறவில்லை .தற்போது இந்த கமிட்டி மறு சீரமைக்கப்பட்டு இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி நடைபெறும் முதல் கூட்டம் இது தான் .மேலும் காலதாமதம் இன்றி ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறோம் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment