தடைகள் இல்லாமல் கொள்ளையடிக்க அனுமதிக்கும் புது அரசை எதிர்பார்த்து அந்நிய நிறுவன முதலீடு அதிகரிப்பு
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு கடந்த மூன்று மாதங்களில் 1,000 கோடி டாலரைத் தொட்டுள்ளது. மத்தியில் நிலையான அரசு அமையும் என்றும், அந்த அரசு புதிய சீர்திருத்தங்களை அதிலும் குறிப்பாக(தனியார்மய ,தாராளமய,உலகமய கொள்கைகளை )வெளிநாட்டு நிறுவன முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் முதலீடு அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment