மாவட்ட செயற்குழு மற்றும் தொழிற் சங்க பயிற்சி வகுப்பு 06-11-2013 அன்று நடை பெற உள்ளது .மாநில உதவி செயலர் தோழர் வெங்கட்ராமன் மற்றும் தோழர் ராதா கிருஷ்ணன் பயிற்சி அளிக்க உள்ளனர் .
பயிற்சிக்கான தலைப்பு
1. தலைமை பண்பு -தோழர் வெங்கட்ராமன்
2. CDA விதிகள் -தோழர் ராதா கிருஷ்ணன்
மாவட்ட செயற்குழு ஆய்படு பொருள்
1. மாறுதல் கொள்கை
2. அடுத்த மாவட்ட மாநாடு
No comments:
Post a Comment