இராஜபாளையம் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் கிளை மாநாடு
2013 அக்டோபர் 20 (ஞாயிற்றுக் கிழமை)
விருதுநகர் மாவட்ட ஒப்பந்தத் தொழிலாளர் சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு
2013 அக்டோபர் 27 (ஞாயிற்றுக் கிழமை)
அழைப்பிதழ்கள் விரைவில் வலையேறும்
நமது செயல்பாடுகளில் தோளோடு தோள் நிற்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் செயல்திட்டங்களில் நமது பங்கேற்பினை உறுதி செய்வோம்
No comments:
Post a Comment