Friday, October 11, 2013

பேச்சுவார்த்தை

          ஓடிசா பைலின்   புயலினால் ஏற்பட்டுள்ள நிலைமை விசயமாக விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று மனிதவள இயக்குனர் திரு A.N.ராய் அவர்களுடன் நமது CMD அவர்களும் சென்றுவிட்டதால் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நடைபெறும் தேதி  அடுத்தவாரம் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...