Tuesday, October 15, 2013

ஆர்ப்பாட்டம்

மாபெரும் ஆர்ப்பாட்டம் 

          அருப்புக்கோட்டையில் பணிபுரியும் நம்  தோழரை மாறுதல்  என்ற போர்வையில் அலைக்கழிக்க வெறிகொண்டு திரியும் NFTE சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்ற நினைக்கும் மாவட்ட மற்றும்  மாநில நிர்வாகத்தின் போக்கை கண்டித்து 17-10-2013 அன்று மாவட்ட மேலாளர்   அலுவலகம் முன் விருதுநகரில் மாபெரும்   ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

          May 2012ல் TRANSFER POLICYக்கு  புறம்பாக ங்கீகாரம் அற்ற மாற்றுச் சங்கத்துடன் கள்ள உடன்பாடு போட்டு, அங்கீகரிகப்பட்ட சங்கத்திடம் கலந்து ஆலோசிக்காமல் அன்றைய நிர்வாகம் போட்ட உத்தரவை அமல்படுத்த விடமாட்டோம்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...