Friday, October 4, 2013

விரலால் உதைத்தேறிவோம்

          எங்கும் ஊழல் எதிலும் ஊழல், பன்னாட்டு முதலாளிகளுக்கு தேசத்தை தாரைவாற்கும் போக்கு, அரசியலில் கிரிமினல்கள் பெருக்கம், இந்திய நாட்டின் பொதுத்துறைகளை நலிவடைய வைக்கும் போக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,இயற்கை வளங்களை கார்போரேட்கள் சுரண்ட அனுமதி, மானியங்களை வெட்ட சதி! ஜனநாயக நாட்டில் நாம் இதை அனுமதிக்க போகிறோமா! இதை எல்லாம் மாற்றிட ஜனநாயக கடமையை நிறைவேற்ற தயாராவோம் !

நன்றி :- விகடன்  


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...