இது தான் அமெரிக்கா
அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் புதிய வரவு செலவுத் திட்டம் குறித்து உடன்பட முடியாததால், அமெரிக்க அரசுத் துறைகளை மூட அமெரிக்க அதிபர் அலுவலம் உத்தரவிட்டிருக்கிறது. பல அரசு அலுவலகங்கள் மூடப்படும். லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளமின்றி வீட்டிலேயே இருக்குமாறு கோரப்படுவார்கள். கடந்த 17 ஆண்டுகளில், முதன் முறையாக, ஒரு பகுதி அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடப்படுவது இப்போதுதான் . நன்றி :- BBC TAMIL
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment