BSNLக்கு விருப்பம் கொடுக்காத ITS அதிகாரிகளை DOT க்கு திருப்பி அனுப்பும் பிரச்சனையில் BSNLEU, SNEA மற்றும் AIBSNLEA, தாக்கல் செய்த வழக்கு 18-04-2013 அன்று முதன்மை நிர்வாக நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மாண்புமிகு தில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக BSNL நிர்வாகத்தின் நடவடிக்கை உள்ளதை எதிர்த்து மேற்குரிய சங்கங்கள் வழக்கு தொடுத்து உள்ளன .
Wednesday, April 17, 2013
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் திய...
No comments:
Post a Comment