Friday, April 12, 2013

தகவல்

          78.2% IDA இணைப்பு விசயமாக SNEA தலைவர்கள் 11-04-2013 அன்று கூடுதல் செயலர் DOT மற்றும் இணை செயலர் ,DOT அவர்களுடன் பேசிய போது இவ் விசயத்தில் அரசாங்கம் சாதகமாக உள்ளதாகவும் ,மேலும் இது விசயமாக சில நேர்மறையான நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளதாகவும் ,காபினெட் ஒப்புதலுக்கு   இது  அனுப்பபடாது என்றும் கூறி உள்ளனர் .ஆனால் இவ் விஷயம் DOT யால் BRPSE இன் பார்வைக்கும் அதன் கருத்துகளையும் கேட்டு பின் DOT இன் ஒப்புதல் வரும் என எதிர்பார்க்கபடுகிறது .இதற்கு  4 முதல் 6   வாரங்கள் ஆகும் என தெரிகிறது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...