அனைத்து ஊழியர்களுக்கும் இலவச சிம் வழங்க வேண்டும் என நமது மாநில சங்கம் மாநில கவுன்சிலில் வைத்த கோரிக்கை மாநில நிர்வாகத்தால் ஏற்று கொள்ளப்பட்டு தற்போது நமது விருதுநகர் மாவட்டத்தில் 77 ஊழியர்களுக்கு சிம் வழங்க மாநில நிர்வாகம் உத்தரவு இட்டு விட்டது .
உத்தரவுக்கு :Click Here
No comments:
Post a Comment