திரு M.F. ஃபரூக்கி, ஐஏஎஸ் அவர்கள் ஏப்ரல் 1 முதல் புதிய DOT செயலாளராக பொறுப்பு ஏற்று கொண்டுள்ளார். திரு M.F. ஃபரூக்கி, 1978 BATCH தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரி. இவர் கனரக தொழில் துறை செயலாளர் ஆக பணியாற்றியவர்.
புதிய செயலர் ஆக்கப் பூர்வமான வகையில் BSNLன் வளர்ச்சிக்காகப் பாடுபடுவார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு நம் வாழ்த்துக்ளை தெரிவித்துக் கொள்வோம்.
புதிய செயலர் ஆக்கப் பூர்வமான வகையில் BSNLன் வளர்ச்சிக்காகப் பாடுபடுவார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு நம் வாழ்த்துக்ளை தெரிவித்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment